கடையில் வெடிபொருட்கள் வைத்திருந்தவர் கைது
கடையில் வெடிபொருட்கள் வைத்திருந்தவர் கைது
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் நேற்று ராமசாணிக்குப்பம் கிராமத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் தனராஜ் (வயது 45) என்பவர் தனது கடையில் அனுமதியின்றி வெடிபொருட்கள் வைத்திருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.