ஓட்டுப்பெட்டிகளுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

ஓட்டுப்பெட்டிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Update: 2021-10-07 13:31 GMT
நெல்லை மாவட்டத்தில் 5 யூனியன்களுக்கு முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பாளையங்கோட்டை யூனியனில் பதிவான வாக்குகள் அடங்கிய ஓட்டுப்பெட்டிகள் கொங்கந்தான்பாறை ரோஸ்மேரி கல்லூரியில் உள்ள அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்