திருச்செந்தூரில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

கோவில்களில் அனைத்து நாட்களிலும் பக்தர்களை அனுமதிக்கக்கோரி திருச்செந்தூரில் பா.ஜனதாவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம். இதில் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.;

Update:2021-10-07 17:11 IST
கோவில்களில் அனைத்து நாட்களிலும் பக்தர்களை அனுமதிக்கக்கோரி திருச்செந்தூரில் பா.ஜனதாவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம். இதில் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்