சிறப்பு அலங்காரத்தில் பராசக்தி அம்மன்

நவராத்திரி திருவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்த போது எடுத்த படம்.

Update: 2021-10-06 18:50 GMT
சிறப்பு அலங்காரத்தில் பராசக்தி அம்மன்

நவராத்திரி திருவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்த போது எடுத்த படம்.

மேலும் செய்திகள்