மேலும் 11 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது

Update: 2021-10-05 17:22 GMT
தேனி: 

தேனி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 460 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் நேற்று குணமாகினர். 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்