விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2021-10-05 14:38 GMT
கோவை

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதற்கு மாவட்ட அமைப்பாளர் தளபதி சபிக் தலைமை தாங்கினார். 

இதில் மாவட்ட செயலாளர் இலக்கியன், மண்டல செயலாளர் சுசி கலையரசன், மாநில நிர்வாகிகள் துரை இளங்கோவன், கோவை குமணன், சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்