மது விற்ற வாலிபர் கைது

மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-02 18:03 GMT
திருப்புவனம்
 ஏனாதி விலக்கு பஸ் நிறுத்த பகுதியில்  மதுபாட்டில்கள்  விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பூவந்தி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் சென்ற போலீசார் இதே பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி (வயது36) என்பவரை பிடித்து வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன

மேலும் செய்திகள்