மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது

மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-01 18:08 GMT
திருப்புவனம்,
பூவந்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது திருமாஞ்சோலை பகுதி. இந்த பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பூவந்தி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில்  போலீசார் ஏனாதியை சேர்ந்த கருப்புசாமி (35) என்பவரை பிடித்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

மேலும் செய்திகள்