திருவழுதிநாடார்விளை முத்துமாலை அம்மன் கோவில் கொடைவிழா
திருவழுதிநாடார்விளை முத்துமாலை அம்மன் கோவில் கொடைவிழா நடந்தது
ஏரல்:
ஏரலை அடுத்துள்ள திருவழுதிநாடார்விளை முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா 3 நாட்கள் நடந்தது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு காப்பு, பால்குடம், முளைப்பாரி எடுத்து வருதல், மதியக்கொடை, இரவு சாமக்கொடை, அன்னதானம், அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.