புதூர் பகுதியில் இன்று மின்தடை

புதூர் பகுதியில் இன்று மின்தடை

Update: 2021-09-29 19:00 GMT
மதுரை
மதுரை தொழிற்பேட்டை துணை மின்நிலையத்தில் மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணிகள் நடக்கிறது. இதனால், இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ராமவர்மாநகர், ஐ.டி.ஐ. பஸ் நிறுத்தம், லூர்து நகர், அழகர்நகர், ராமலட்சுமி நகர், திரவுபதி அம்மன் கோவில் தெரு, சாந்திநகர், பாண்டியன்நகர், புதூர் மார்க்கெட், புதூர் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்

மேலும் செய்திகள்