மதுரை தேய்பிறை அஷ்டமியையொட்டி மதுரை தெற்குமாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் கால பைரவரும், எல்லீஸ் நகர் தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் உள்ள பால பைரவரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.