பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் 8 பேருக்கும், வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் தலா 3 பேருக்கும், ஆனைமலை ஒன்றியத்தில் 4 பேருக்கும், சுல்தான்பேட்டையில் ஒருவருக்கும், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 8 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
அதன்படி பொள்ளாச்சி பகுதியில் நேற்று மட்டும் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. வால்பாறை தாலுகாவில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.