பொள்ளாச்சி பகுதியில் 16 பேருக்கு கொரோனா
பொள்ளாச்சி பகுதியில் 16 பேருக்கு கொரோனா
பொள்ளாச்சி
பொள்ளாச்சி வடக்கு, சுல்தான்பேட்டை, கிணத்துக்கடவு ஒன்றியங்களில் தலா 3 பேருக்கும், நகராட்சியில் 4 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் ஒருவருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
அதன்படி பொள்ளாச்சி பகுதியில் ஒரே நாளில் மொத்தம் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில் வால்பாறை தாலுகாவில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.