அந்தியூர் செல்லீஸ்வரர் கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

அந்தியூர் செல்லீஸ்வரர் கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

Update: 2021-09-26 21:43 GMT
அந்தியூர்
செல்லீஸ்வரர் கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
அந்தியூர்
அந்தியூர் பஸ் நிலையம் அருகே 500 ஆண்டுகள் பழமையான செல்லீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சுற்றுச்சுவர் கடந்த 2 நாட்களுக்கு முன் அந்தியூர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக 50 அடி தூரத்துக்கு இடிந்து விழுந்தது. இரவில் இடிந்து விழுந்ததால் பக்தர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. உடனே கோவில் செயல் அதிகாரி சரவணன் விரைந்து சென்று இடிந்த சுற்றுச்சுவரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்