மேலும் 10 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
திண்டுக்கல்:
அதேபோல் 13 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 992 ஆனது. நேற்றைய நிலவரப்படி 121 பேர் சிகிச்சையில் உள்ளனர்.