தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் வசதி
தஞ்சை மாவட்-டம் பாப-நா-சம் தாலுகா மெலட்-டூர் பேரூ-ராட்-சி-யில் அரசு ஆரம்ப சுகா-தார நிலை-யம் உள்-ளது. இந்த ஆரம்ப சுகா-தார நிலை-யம் மூலம் 20 கிரா-மங்கள் பயன்-அ-டைந்து வரு-கின்-ற-னர். இங்கு 108 ஆம்-பு-லன்ஸ் வசதி இல்லை. இத-னால் ஆரம்ப சுகா-தார நிலை-யத்-திற்கு வரும் நோயா-ளி-கள் அவ-சர சிகிச்-சைக்கு செல்ல கால-தா-ம-தம் ஆகி-றது. இத-னால் சில-நே-ரங்க-ளில் உயி-ரி-ழப்பு ஏற்-ப-டும் அபா-யம் உள்-ளது. எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் அரசு ஆரம்ப சுகா-தார நிலை-யத்-திற்கு ஆம்-பு-லன்ஸ் வசதி செய்து தர வேண்-டும் என்று அப்-ப-குதி பொது-மக்க-ளின் கோரிக்-கை-யா-கும்.
&பொது-மக்கள், மெலட்-டூர்.
முட்செடிகள் அகற்றப்படுமா?
தஞ்சை மாவட்-டம் பாப-நா-சம் அருகே தஞ்-சை-யில் இருந்து கும்-ப-கோ-ணம் செல்-லும் சாலை-யில் உள்ள சுந்-த-ரப்-பெ-ரு-மாள் கோவில் பைபாஸ் சாலை இரு-பு-ற-மும் முட்-செ-டி-கள் புதர்-போல் மண்டி உள்-ளது. இத-னால் சாலை-யில் செல்-லும் போது வாக-னங்கள் எதிரே வரு-வது தெரி-யா-மல் விபத்து ஏற்-ப-டு-கி-றது. மேலும் முட்-செ-டி-கள் அடர்ந்து காணப்-ப-டு-வ-தால் வாகன ஓட்-டி-கள் அடிக்கடி கீழே விழுந்து காய-ம-டை-கின்-ற-னர். இரவு நேரத்-தில் சாலை-யில் வாக-னங்கள் சாலையை கடக்க முடி-யா-மல் சிர-மப்-ப-டு-கின்-ற-னர். எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் சாலை-யின் இரு-பு-ற-மும் உள்ள முட்-செ-டி-களை அகற்ற வேண்-டும் என்று வாகன ஓட்-டி-கள் கோரிக்கை விடுத்-துள்-ள-னர்.
-& பொது-மக்கள், பாப-நா-சம்.
ஆபத்தான மின்கம்பம்
தஞ்சை மாவட்-டம் திரு-வை-யாறு வட்-டத்-திற்-குட்-பட்-டது அர-சூர் கிரா-மம். இங்கு உள்ள மின்-கம்-பம் அடிப்-ப-கு-தி-யி-லும், மேற்-ப-கு-தி-யி-லும் கான்-கி-ரீட் பெயர்ந்து கம்-பி-கள் வெளியே தெரி-கின்-றது. மேலும் எந்த நேரத்-தி-லும் இடிந்து விழும் நிலை-யில் ஆபத்-தாக உள்-ளது. இத-னால் அந்த வழி-யாக செல்-வோர் உயிர்-பலி ஏற்-ப-டுமோ? என்ற அச்-சத்-து-டன் உள்-ள-னர். எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் உயிர்-பலி ஏற்-ப-டும் முன்பு ஆபத்-தான மின்-கம்-பத்தை அகற்-றி-விட்டு புதிய மின்-கம்-பம் அமைத்து தர வேண்-டும் என்று அப்-ப-குதி பொது-மக்கள் கோரிக்கை விடுத்-துள்-ள-னர்.
& பொது-மக்கள், திரு-வை-யாறு.