தாழ்வாக சென்ற மின்கம்பிகள் சீரமைப்பு

தாழ்வாக சென்ற மின்கம்பிகள் சீரமைப்பு

Update: 2021-09-24 17:57 GMT
புகார் பெட்டி செய்தி எதிரொலி
தாழ்வாக சென்ற மின்கம்பிகள் சீரமைப்பு
நாகை மாவட்-டம் திரு-ம-ரு-கலை அடுத்த கட்-டு-மா-வடி ஊராட்சி நாட்-டார் மங்-க-லம் சாலை-யோ-ரத்-தில் குடி-சை-வீ-டு-கள் உள்-ளன. இந்த வீடு-களின் மேல் மின்-கம்-பி-கள் தாழ்-வாக சென்-றன. இதை சரி செய்ய வேண்-டும் என தினத்-தந்தி புகார் பெட்-டி-யில் செய்தி படத்-து-டன் வெளி-யா-னது. இதன் எதி-ரொ-லி-யாக மின்-வா-ரிய அதி-கா-ரி-கள், தாழ்-வாக சென்ற மின்-கம்-பி-களை உய-ர-மாக கட்டி சீர-மைத்-த-னர். உடன் நட-வ-டிக்கை எடுத்த மின்-வா-ரிய அதி-கா-ரி-களுக்கும், செய்தி வெளி-யிட்ட தினத்-தந்தி நாளி-த-ழுக்கும் நன்றி தெரி-வித்து 
கொள்-கி-றோம்.
  பொது-மக்கள், கட்-டு-மா-வடி.
குண்டும், குழியுமான சாலை
திரு-வா-ருர் பழைய மார்க்-கெட் சாலை சேத-ம-டைந்து குண்-டும், குழி-யு-மாக காணப்-ப-டு-கி-றது. இத-னால் இந்த சாலை வழி-யாக செல்-லும் பொது-மக்கள் மற்-றும் வியா-பா-ரி-கள் பள்-ளங்க-ளில் விழுந்து காயம் அடை-கின்-ற-னர். மேலும் மழை காலங்க-ளில் சாலை-யில் உள்ள பள்-ளங்க-ளில் தண்-ணீர் தேங்கி கொசு உற்-பத்-தி-யாகி தொற்று நோய் பர-வும் அபா-யம் உள்-ளது.  எனவே பொது-மக்கள், வியா-பா-ரி-கள் நலன் கருதி குண்-டும், குழி-யு-மாக காணப்-ப-டும் சாலையை சீர-மைக்க சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும்.
தங்-க-சேது திரு-வா-ருர்.
ஆற்றில் கலக்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்
மயி-லா-டு-து-றை-யில் இருந்து வரும் பாதாள சாக்கடை கழி-வு-நீர், நாஞ்-சில்-நாடு கலெக்ட-ரின் முகாம் இல்-லம் பின்-பு-ற-முள்ள குளத்-தில்-தேக்கப்-ப-டு-கி-றது பின்பு மோட்-டார் பம்-பிங் மூலம் ஒரு தனி-யார் கல்-லூரி பின்-பு-ற-முள்ள குட்-டை-யில் விடப்-பட்டு, மறு சூழற்-சிக்கு வழி-யின்றி, சத்-ய-வான் சிற்-றாற்-றில் கலக்கி-றது. ஆற்-றில் காவிரி நீருக்கு பதி-லாக பாதாள சாக்கடை கழி-வு-நீர் பாய்-கி-றது. இத-னால் துர்-நாற்-றம் வீசு-கி-றது. இந்த கழி-வு-நீ-ரில் கொசுக்கள் உற்-பத்-தி-யாகி தொற்று நோய்-கள் பர-வும் அபா-யம் உள்-ளது. எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள், ஆற்-றில் பாதாள சாக்கடை கழிவு நீர் கலப்-பதை தடுக்க நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும்.
பொது-மக்கள், மயி-லா-டு-துறை.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
நாகை மாவட்-டம் வேதா-ரண்-யம் தாலுகா புஷ்-ப-வ-னம் ஊராட்-சி-யில் கரை-யேடு முதல் மில்-லடி வரை மின்-கம்-பி-கள் தாழ்-வாக செல்-கின்-றன. இத-னால் அந்த வழி-யாக செல்-லும் வாக-னங்கள் மீது உரசி விபத்து ஏற்-ப-டும் அபாய நிலை-யில் உள்-ளது. எனவே உயிர் பலி ஏற்-ப-டு-வ-தற்கு முன்பு தாழ்-வாக செல்-லும் மின்-கம்-பி-களை சீர-மைக்க சம்-பந்-தப்-பட்ட மின்-
வா-ரிய அதி-கா-ரி-கள் நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும்.
பாலு, புஷ்-ப-வ-னம்.
ஆபத்தான ரேஷன் கடை கட்டிடம்
மயி-லா-டு-துறை மாவட்-டம் சீர்-காழி தாலுகா கொள்-ளி-டம் ஊராட்சி ஒன்-றி-யம் நல்ல விநா-ய-க-பு-ரம் ஊராட்-சிக்குட்-பட்ட கடைக்கண் விநா-ய-க-நல்-லூர் கிரா-மத்-தில் ரேஷன் கடை உள்-ளது. இந்த ரேஷன் கடை கட்-டி-டம் பல ஆண்-டு-க-ளாக சேத-ம-டைந்து காணப்-ப-டு-கி-றது. கட்-டி-டத்-தின் மேற்-கூ-ரை-யில் சிமெண்டு காரை-கள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்-பி-கள் வெளியே தெரி-கின்-றது. இத-னால் இங்கு பொருட்கள் வாங்க வரும் பொது-மக்கள் எப்-போது கட்-டி-டம் இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்-சத்-தில் உள்-ள-னர். எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் சேத-ம-டைந்த ரேஷன் கடை  கட்-டி-டத்தை 
சீர-மைக்க நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும்.
கிராம மக்கள், கடைக்கண் விநா-ய-க-நல்-லூர்.
சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்
நாகை மாவட்-டம் வேதா-ரண்-யம் வட்-டம் மரு-தூர் வடக்கு கிரா-மத்-தில் உள்ள அரி-யக்க-வுண்-டர்காடு தெரு-வில் ஏரா-ள-மான குடும்-பத்-தி-னர் வசித்து வரு-கின்-ற-னர். மழை காலத்-தில் இந்த தெரு-வில் உள்ள சாலை-யில் குளம் போல் தண்-ணீர் தேங்கி நிற்-கும். இந்த சாலை பள்-ள-மாக உள்-ள-தால் மழை-நீர் தேங்கி நிற்-கி-றது. இந்த சாலையை உயர்த்தி அமைக்க வேண்-டும் என நாகை கலெக்டர் அலு-வ-ல-கத்-தில் 10 முறைக்கும் மேல் மனு அளித்-தும் நட-வ-டிக்கை எடுக்க-வில்லை. எனவே பரு-வ-மழை தொடங்-கு-வ-தற்-குள் சாலையை சீர-மைக்க நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும்.
 கிராம மக்கள், அரி-யக்க-வுண்-டர்காடு.

மேலும் செய்திகள்