வீட்டுக்குள் புகுந்த பாம்பு

வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

Update: 2021-09-23 21:03 GMT
வாடிப்பட்டி
 வாடிப்பட்டி கால்நடை மருத்துவமனை செல்லும் வழியில் ஒரு வீட்டின் மோட்டார் அறையில் பாம்பு புகுந்து விட்டதாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீயணைப்பு நிலைய அதிகாரி சதக்கத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அஙங்கு சென்று மின்மோட்டாருக்குள் சுருண்டு படுத்து இருந்த பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை குலசேகரன்கோட்டை பழனி ஆண்டவர் கோவில் பின்புறம் சிறுமலை காட்டுக்குள் விட்டனர்.

மேலும் செய்திகள்