பயன்படுத்த முடியாத ரோடு

விஜயமங்கலத்தில் இருந்து கோவில்பாளையம் மற்றும் ஆயக்கவுண்டம்பாளையம் செல்லும் வழியில் உள்ள ரோடு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

Update: 2021-09-23 20:37 GMT
விஜயமங்கலத்தில் இருந்து கோவில்பாளையம் மற்றும் ஆயக்கவுண்டம்பாளையம் செல்லும் வழியில் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. குண்டும், குழியுமாக நடந்து செல்லக்கூட முடியாத நிலையில் உள்ளது. இதனால் அடிக்கடி இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ரோட்டை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வினோத், விஜயமங்கலம். 

மேலும் செய்திகள்