மேலும் 13 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.;

Update: 2021-09-23 19:02 GMT

விருதுநகர், 

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45 ஆயிரத்து 296 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியயுள்ளனர். நேற்று மட்டும் 7 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 107 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 548 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்