காடுக்குடங்களுடன் பஎசை மறித்து போராட்டம்

கொள்ழுடம் கூட்டுக்குடிஉர் வராததை கண்டித்து வேதாரண்யம் அருகே காடுக்குடங்களுடன் பஎசை மறித்து பொதுமக்கள் சாலை மறியடுல் ஈடுபட்டனர். இதனால் 1 மநு நேரம் போக்குவரத்து பாகுக்கப்பட்டது.

Update: 2021-09-22 18:26 GMT
வேதாரண்யம்;
கொள்ழுடம் கூட்டுக்குடிஉர் வராததை கண்டித்து வேதாரண்யம் அருகே காடுக்குடங்களுடன் பஎசை மறித்து பொதுமக்கள் சாலை மறியடுல் ஈடுபட்டனர். இதனால் 1 மநு நேரம் போக்குவரத்து பாகுக்கப்பட்டது. 
மறியல்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரைதுல் 650 குடும்பங்கள் உள்ளன. புலத்தடி உர் ஆதாரம் இல்லாத இந்த ஊராட்ஊதுல் கொள்ழுடம் கூட்டுக்குடிஉரை மட்டுமே நம்ர் இந்த மக்கள் வஊத்து வருயுன்றனர். இந்புலைதுல் கடந்த ஒரு மாதமாக சமுவர குடிஉர் வருவகுல்லை என பொதுமக்கள் பலமுறை அகுகாமுகழுடம் புகார் அழுத்தும் சமுவர குடிஉர் யுடைக்கஆல்லை. இதனால் பொதுமக்கள் ஐகவும் அவகுப்பட்டனர். இந்தபுலைதுல் பொதுமக்கள் காடுக் குடங்களுடன் அரசு பஎசை மறித்து சாலைமறியடுல் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதனால் கோடிக்கரைரூ வேதாரண்யம் இடையே ஒரு மநு நேரம் போக்குவரத்து பாகுக்கபட்டது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஒஇ வேதாரண்யம் வருவாய் கோட்டாட்ஊயர் துரைமுருகன்இ தாஊல்தார் வெங்கட்ராமன்இ வட்டார வளர்ச்ஊ அலுவலர்கள் ராமடுங்கம்இ பாஎகர்இ  துணை போலீஎ சூப்ர்ரண்டு முருகவேல் ஆயுயோர் சம்பவ இடத்துக்கு சென்று மறியடுல் ஈடுபட்டவர்கழுடம் பேச்சுவார்த்தை நடத்குனர். அப்போது தட்டுப்பாடு இன்றி குடிஉர் வழங்கப்படும் என அகுகாமுகள் உறுகு அழுத்தனர். இதன்பேமுல் மறியல் போராட்டத்தை கைஆட்டு மக்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்