அரசு முதன்மை செயலாளர் ஆய்வு
திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால பணிகளை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம். அப்போது மாவட்ட கலெக்டர் முருகேஷ், கூடுதல் கலெக்டர் பிரதாப், உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டா ரவிதேஜா மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.