மழைநீர் வடிகால் தூய்மை பணிகள் - கலெக்டர் ஆய்வு

காஞ்சீபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தூய்மை பணிகளை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி ஆய்வு செய்தார்.

Update: 2021-09-21 09:01 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் நகராட்சிக்குட்பட்ட திருக்காளிமேடு வீரசிவாஜி தெருவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தூய்மை பணி மற்றும் திருக்காளிமேடு மஞ்சள் நீர் கால்வாயில் நடைபெற்று வரும் மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மை பணிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பேது காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் லட்சுமி மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்