நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்கள்
நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்கள்
நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்கள்
கோவை ரேஸ்கோர்சில் உள்ள நடைபயிற்சி செல்லும் இடத்தில் தாமஸ்பார்க் என்ற பகுதி உள்ளது-. இங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
ஆனால் அதை மீறி பலர் அங்கு வாகனங்களை நிறுத்தி வருவதால், பொதுமக்கள் நடைபயிற்சி செல்ல சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கந்தன், கோவை.