மின்சாரம் நிறுத்தம்

வாடிப்பட்டி பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2021-09-19 21:01 GMT
வாடிப்பட்டி, 
வாடிப்பட்டி பகுதியில் வாடிப்பட்டி துணை மின் நிலையம், அய்யன்கோட்டை துணை மின் நிலையம் மற்றும் கொண்டையம்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் 22-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இதனால் வாடிப்பட்டி அங்கப்பன் கொட்டம், சொக்கலிங்கபுரம், கட்சைகட்டி, குலசேகரன் கோட்டை, குட்லாடம்பட்டி, குட்டி கரடு, மேட்டுநீரேத்தான், பெருமாள்பட்டி, பூச்சம்பட்டி, ராமையன்பட்டி, சாணாம் பட்டி, செம்மினிபட்டி, சமத்துவபுரம், விராலிப்பட்டி, எல்.புதூர், ஆண்டிபட்டி, வடுகபட்டி, தனிச்சியம் பிரிவு, மேலச்சின்னம்பட்டி, ஆலங் கொட்டாரம், திருமால் நத்தம், கொண்டம்பட்டி, நடுப்பட்டி, கீழக்கரை, மேலச்சின்னம்பட்டி, கோவில்பட்டி, விவேக் ப்ளூ மெட்டல், தனிச்சியம் பிரிவு, வடுகபட்டி, கட்டகுளம், ராயபுரம், ரிஷபம், நெடுங்குளம், எல்லையூர், மேட்டுப்பட்டி, கரடிகல், கெங்க முத்தூர், நாராயணபுரம், ராமகவுண்டன்பட்டி, அய்யன்கோட்டை, சி.புதூர், சித்தாலங்குடி வைரவநத்தம், ஆனைக்குளம், நகரி மெயின் ரோடு, நகரி பகுதிகள், எஸ்.என்.பி. பகுதிகள், மன்னா புட், தனிச்சியம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று சமயநல்லூர் கோட்ட மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்