தினத்தந்தி புகார் பெட்டி

நாகை,மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் புகார் பெட்டியில் உள்ள குறைகள் வருமாறு:-

Update: 2021-09-19 17:48 GMT
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
மன்னார்குடி நகர் பகுதியில் சாலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு 
அவ்வப்போது விபத்துக்களும் நடக்கிறது. எனவே நகராட்சி மாடுகளை பிடித்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க 
வேண்டும்.
                                         ஆனந்த்காளிதாஸ். மன்னார்-குடி
வேகத்தடை வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் உள்ள சாலை மோசமான நிலையில் உள்-ளது.குறிப்பாக இந்த சாலையில் உள்ள வேகத்தடைகள் பராமரிப்பின்றி சேதமடைந்து கிடக்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் பயணம் செய்து வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீர் செய்து புதிய வேகத்தடைகள் அமைக்க வேண்டும். 
                                                                                                                            சிவசங்கர், கீழநாஞ்சில்நாடு
போக்குவரத்து கழக பணிமனை வேண்டும்
வேளாங்கண்ணி சுற்றுலா தலமாக திகழ்கிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வேளாங்கண்ணிக்கு தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. வேளாங்கண்ணியில் போக்குவரத்து கழக பணிமனை இல்லாததால் நாகையில் உள்ள பணிமனைக்கு கொண்டு சென்று பஸ்கள் நிறுத்தப்படுகிறது. இரவு நேரங்களில் வெளியூர்களில் இருந்து வரும் பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் நாகை வரை தான் இயக்கப்படும். இதனால் மாற்று பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே வேளாங்கண்ணியில் போக்குவரத்து கழக பணிமனை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்-டும்.
                                                                                                             பொதுமக்கள், வேளாங்கண்ணி.
ஈமச்சடங்கு கட்டிடம் அமைக்கப்படுமா?
மயி-லா-டு-துறை மாவட்-டம்இ செம்பனார்-கோ-வில் ஊராட்சி ஒன்-றி-யம் ஆறு-பாதி ஊராட்-சி-யில் நூற்-றுக்கும் மேற்-பட்ட குடி-யி-ருப்-பு-கள் உள்-ளன.  இந்த கிரா-மத்-தில் உள்-ள-வர்கள் இறந்-த-தால் காவிரி ஆற்-றங்க-ரை-யில் ஈமச்-ச-டங்கு செய்ய கட்-டி-டம் இல்லை. இத-னால் திறந்த வெளி-யில் தான் ஈமச்-ச-டங்-கு-கள் செய்-யப்-ப-டு-கி-றது. எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் ஆறு-பாதி காவி-ரிக்க-ரை-யில் ஈமச்-ச-டங்கு மண்-ட-பம் அமைக்க வேண்-டும்.
                                                                                               கிராமமக்கள், ஆறுபாதி ஊராட்சி.
சேறும்இ சகதியுமாக காணப்படும் சாலை
நாகை மாவட்டம் திருப்-பூண்டி அப்-துல்க-லாம் நக-ரில் 60ரூக்கும் மேற்-பட்ட குடும்-பங்கள் வசித்து வரு-கின்-ற-னர். இந்த பகு-தி-யில் சாலை வசதி இல்-லா-த-தால் பொது-மக்கள் மிகுந்த சிர-மத்-துக்கு ஆளாகி வரு-கின்-ற-னர்.குறிப்-பாக மழைக்கா-லங்க-ளில் அப்-துல்க-லாம் நக-ரில் சாலை-கள் சேறும்இ சக-தி-யு-மாக காட்சி அளிக்கின்-ற-னர். இத-னால் பள்ளி செல்-லும் மாணவரூமாண-வி-கள்இ வேலைக்கு செல்-ப-வர்கள் உள்-பட அனை-வ-ரும் பாதிப்-புக்குள்-ளாகி வரு-கின்-ற-னர்.எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் மேற்-கண்ட பகு-தி-யில் சாலை வசதி செய்து தர நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும் என்-பதே அந்த பகுதி மக்க-ளின் எதிர்-பார்ப்-பா-கும்.
                                                                                                         ரூஜுபைர், திருப்-பூண்டி
அடிப்படை வசதியின்றி சிரமப்படும் கிராம மக்கள்
திரு-வா-ரூர் மாவட்-டம் நன்-னி-லத்தை அடுத்த அக-ரத்-தி-ரு-மா-ளம் பகு-தி-யில் பூந்-தோட்-டம் கிரா-மம் உள்-ளது. இந்த கிரா-மத்-தில் உள்ள மேலத்-தெ-ரு-வில் 30ரூக்கும் மேற்-பட்ட குடும்-பங்கள் வசித்து வரு-கின்-ற-னர். இந்த தெரு-வில் கடந்த 3 ஆண்-டு-களுக்கு மேலாக புகார் அளித்-தும்இ குடி-நீர் வசதிஇ தெரு-வி-ளக்கு வசதிஇ சாலை வசதி போன்ற அடிப்-படை வச-தி-கள் செய்து தரப்-ப-ட-வில்லை. இத-னால் பொது-மக்கள்இ குழந்-தை-கள் என அனைத்து தரப்-பி-ன-ரும் மிகுந்த சிர-மத்-துக்கு ஆளாகி வரு-கின்-ற-னர். எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் மேற்-கண்ட பகு-தி-யில் அடிப்-படை வச-தி-கள் செய்து தர நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும்.
                                                                                                                சக்தி-வேல்இ அக-ரத்-தி-ரு-மா-ளம்

மேலும் செய்திகள்