ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் ஜமுனாமரத்தூரில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் விழுகிறது. இந்த நிலையில் நேற்று பீமன் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போடுவதை படத்தில் காணலாம்.;
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் ஜமுனாமரத்தூரில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் விழுகிறது. இந்த நிலையில் நேற்று பீமன் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போடுவதை படத்தில் காணலாம்.