சோழவந்தான், சோழவந்தான் பகுதியில் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்று, இடிமின்னலுடன் கனமழை பெய்தது.இதனால் ரோட்டில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது.