அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2&வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து அனைத்து வணிகர் சங்கம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம். அருகில் கூடுதல் கலெக்டர் பிரதாப் உள்ளார்.

Update: 2021-09-18 16:42 GMT

மேலும் செய்திகள்