கொலை வழக்கு கைதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கொலை வழக்கு கைதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2021-09-16 17:57 GMT
வேலூர்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா அரப்பாக்கம் பகுதி கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 36). கொலை வழக்கில் தொடர்புடைய இவரை விருதம்பட்டு போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். 

இந்த நிலையில் சரவணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சரவணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்