ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
தபால்காரர்களுக்கு வணிக இலக்கு என்ற பெயரில் நடைமுறைக்கு சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயிக்கும் அஞ்சல் நிர்வாகத்தை கண்டித்து விருதுநகரில் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.