பழவூர் :வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

Update: 2021-09-08 21:48 GMT
வடக்கன்குளம்:
பழவூர் அருகே கன்னங்குளத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சிவபிரபு (வயது 27). வீட்டில் யாரும் இல்லாதபோது சிவபிரபு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பழவூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்