ஆர்ப்பாட்டம்

பெரியபட்டிணத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2021-09-08 17:25 GMT
ராமநாதபுரம், 
டெல்லி பெண்போலீஸ் அதிகாரி சபியா சைபி படுகொலையை கண்டித்து பெரியபட்டிணம் தர்கா திடலில் நேசனல் விமன்ஸ் ப்ரண்ட் அமைப்பின் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுமையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அபிபா யாஸ்மின், சுமையா நஸ்ரின், எஸ்.டி. பி.ஐ. மேற்கு மாவட்ட தலைவர் பீர் மைதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அல் சுமையா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்