செங்கத்தில் விநாயகர் சிலை தயாரிக்கும் 5 குடோன்களுக்கு சீல்
விநாயகர் சிலை தயாரிக்கும் 5 குடோன்களுக்கு சீல்
செங்கம்
செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ் தலைமையில் வருவாய்த்துறையினர் முன்னிலையில் விநாயகர்சிலை தயாரிக்கும் குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
அதன்படி 2 அடிக்கு மேல் சிலைகளை விற்பனைக்கு வைத்திருந்த 5 குடோன்களுக்கு காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.