ஓசூர் அருகே இளம்பெண் தற்கொலை

ஓசூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-07 21:34 GMT
ஓசூர்:
ஓசூர் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சவுமியா (வயது 29). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகனும், மகளும் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக சவுமியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணம் ஆகி 4 ஆண்டில் இளம்பெண் இறந்ததால் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்