கொரோனா தடுப்பூசி முகாம்

தளவாய்புரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2021-09-07 21:01 GMT
தளவாய்புரம், 
தளவாய்புரம் மாஞ்சோலை காலனி பி.வி.எஸ். தெருவில் உள்ள சமுதாய கூடத்தில் கொேரானா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தளவாய்புரம் பஞ்சாயத்து தலைவர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.  மொத்தம் 336 பேருக்கு கொேரானா தடுப்பூசி போடப்பட்டது. இதில் மருத்துவ அலுவலர் உதயன் வில்லி ஆழ்வார், சுகாதார ஆய்வாளர் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்