மதுரை
மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மருத்துவர் நலச்சங்கம் மற்றும் முடிதிருத்துவோர் நல சங்கம் சார்பில் முடிதிருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயல்களை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அவரகள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.