கஞ்சா விற்றவர் கைது

காரைக்குடியில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-09-07 18:59 GMT
காரைக்குடி,

காரைக்குடி செஞ்சை செக்கடி பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 60), இவர் விற்பனைக்காக ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்த தகவலறிந்து காரைக்குடி தெற்கு போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்