சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

Update: 2021-09-07 18:25 GMT
அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த காட்ரம்பாக்கம் மோட்டூரை சேர்ந்தவர் தரணி (வயது 42). இவர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக, அரக்கோணம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி கைதுசெய்தார். இந்தநிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் தரணியை குண்டர்தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்