கொரோனாவுக்கு புதிதாக 56 பேர் பாதிப்பு

கொரோனாவுக்கு புதிதாக 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்;

Update: 2021-09-05 20:43 GMT
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 56 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்ட 39 பேர் குணமடைந்ததால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நேற்று வீடு திரும்பினர். திருச்சியில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியாகி உள்ளார். தற்போது வரை 560 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்