கஞ்சா வியாபாரி கைது

கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-09-04 17:08 GMT
திருப்புவனம், 
திருப்புவனம் போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது காஞ்சிரங்குளம் கிராமம். இந்த பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலை மையில் அங்கு சென்ற போலீசார் இங்குள்ள வாட்டர் டேங்க் அருகே சுடுகாட்டு பகுதியில் இருந்த சாரி புதுக் கோட்டை கிராமத்தை சேர்ந்த முத்துப்பாண்டி என்ற அரிவாள்பாண்டி (வயது36) என்பவரை பிடித்து அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்