அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்

தானிப்பாடி பஸ் நிலையத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்

Update: 2021-09-04 15:52 GMT
தண்டராம்பட்டு

தானிப்பாடி பஸ் நிலையத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்

பொது இடங்களில் அரசுக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். 

இதையடுத்து இன்று தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி பஸ் நிறுத்தத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த விளம்பர பேனர்களை ஊராட்சி செயலாளர் ஆதம்பாஷா தலைமையில் தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள் உதவியுடன் அகற்றினர்.

மேலும் செய்திகள்