அங்கன்வாடி மையங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து அங்கன்வாடி மையங்களும் திறக்கப்பட்டன. துரிஞ்சாபுரம் ஒன்றியம் மங்கலம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி குழந்தைகள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டு மதிய உணவு வழங்கிய போது எடுத்த படம்.;

Update: 2021-09-01 18:31 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து அங்கன்வாடி மையங்களும் திறக்கப்பட்டன. துரிஞ்சாபுரம் ஒன்றியம் மங்கலம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி குழந்தைகள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டு மதிய உணவு வழங்கிய போது எடுத்த படம்.

மேலும் செய்திகள்