முதுகுளத்தூரில் இடியுடன் மழை

முதுகுளத்தூரில் இடியுடன் மழை பெய்தது.

Update: 2021-09-01 18:14 GMT
முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் பகுதிகளான செல்வநாயகபுரம், கீரனூர், நல்லூர், பூக்குளம், இளஞ்செம்பூர், ஏனாதி, தூரி, சித்திரங்குடி பேரையூர் இலந்தைக்குளம் பூங்குளம் ஒருவாநேந்தல். கண்டிலன் ஆப்பனூர் நெடுங்குளம் மானங்கரை ஆகிய கிராமங்களில் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் மழை கொட்டியது. 

மேலும் செய்திகள்