தூத்துக்குடி: மகளிடம் சில்மிஷம் செய்த தந்தை கைது

மகளிடம் சில்மிஷம் செய்த தந்தை கைது

Update: 2021-09-01 14:18 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியை சேர்ந்த 17 வயது சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த அவரது தந்தை சிறுமியை கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

மேலும் செய்திகள்