ஆட்டோ டிரைவர் தற்கொலை

ஆட்டோ டிரைவர் தற்கொலை

Update: 2021-08-30 20:37 GMT
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே உள்ள ஜோதிமாணிக்கம் பகுதியை சேர்ந்தவர்  கலையரசன் (வயது 27). ஆட்டோ டிரைவர். குடும்ப பிரச்சினை காரணமாக அருகிலுள்ள கண்மாய் கரையோரத்தில் உள்ள மரத்தில் கலையரசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வாலாந்தூர் போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்