தென்காசியில் 13 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 13 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இவர்களுடன் சேர்த்து 27 ஆயிரத்து 81 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 26 ஆயிரத்து 497 பேர் வீடு திரும்பி உள்ளனர். 100 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று 8 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.