சிம்மக்கல்லில் புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி. சிலை
தென்னிந்திய வெள்ளாளர் உறவின்முறை சார்பில் சிம்மக்கல்லில் புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி.சிலையை அமைச்சர் திறந்து வைத்தார்.;
மதுரை,
இந்த நிகழ்ச்சியில் பூமிநாதன் எம்.எல்.ஏ., வ.உ.சி.யின் பேரன் சிதம்பரம்பிள்ளை ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில், தென்னிந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் இளைஞரணித் தலைவர் சொக்கலிங்கம் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில், சோமசுந்தரம், கோபி, செந்தில்குமார், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.