தொ.மு.ச. ஆட்டோ நிறுத்தம் தொடக்க விழா; அப்துல்வகாப் எம்.எல்.ஏ. பங்கேற்பு

பாளையங்கோட்டையில் தொ.மு.ச. ஆட்டோ நிறுத்த தொடக்க விழாவில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

Update: 2021-08-29 18:50 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே தொ.மு.ச. ஆட்டோ நிறுத்தம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நேற்று நடந்தது. பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.
இதில் தொ.மு.ச. பேரவை அமைப்பு செயலாளர் தர்மர், அமைப்பு செயலாளர் முகமது சைபுதீன், இளைஞரணி செயலாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மேலப்பாளையம் பகுதி செயலாளர் அப்துல் ஹையூம் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்