ஆர்ப்பாட்டம்
விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மத்திய அரசு நிதி திரட்டல் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொதுப் போக்குவரத்து கழக பிரிவு தலைவர் சுந்தரராஜ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட தலைவர் மகாலட்சுமி, செயலாளர் தேவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.